728x90 AdSpace

  • Latest News

    ரம்பொடயில் மின்னல் தாக்கி ஐவர் காயம்...!



    கொத்மலை – ரம்பொட பகுதியில் மின்னல் தாக்கி 5 பேர் காயமடைந்துள்ளனர்.

    சம்பவத்தில் காயமடைந்த ஐவரும் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    குறித்த மின்னல் தாக்கம் காரணமாக வீடொன்றும் சேதமடைந்துள்ளது.

    இதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ரம்பொடயில் மின்னல் தாக்கி ஐவர் காயம்...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top