728x90 AdSpace

  • Latest News

    65 ஆவது தேசிய திரைப்பட விருது : இரு விருதுகளை வென்றார் ஏ.ஆர்.ரகுமான்...!



    65 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இரு விருதகளை தன்வசப்படுத்தியுள்ளார்.

    சிறந்த இசையமைப்பாளராக ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
    அதேபோல் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் ஏ.ஆர்.ரகுமான் வென்றுள்ளார். 
    இதில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 
    காற்று வெளியிடை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும், மாம் படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் ரகுமான் பெறுகிறார். 
    அதேபோல் சிறந்த பாடகியாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் காற்று வெளியிடை படத்தில் ஒரு பாடலை பாடிய சாஷா திரிபாதிக்கு வழங்கப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: 65 ஆவது தேசிய திரைப்பட விருது : இரு விருதுகளை வென்றார் ஏ.ஆர்.ரகுமான்...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top