728x90 AdSpace

  • Latest News

    அண்டார்ட்டிக்காவில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்பொழிவு...!



    அண்டார்ட்டிக்காவில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்பொழிவு காணப்படுவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

    1801-1810 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவை விட, 2001- 2010 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவின் அளவு 27200 கோடி டன்னாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    பருவநிலையில் வெப்பம் அதிகரிப்பதால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த அதிகரித்த பனிப்பொழிவு காரணமாக உலக அளவில் கட்டமட்டத்தின் அதிகரிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: அண்டார்ட்டிக்காவில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்பொழிவு...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top