இன்று உங்கள் முஸ்லிம் வானொலி தனது முதலாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்... 
இன்று உங்கள் முஸ்லிம் வானொலி 
தனது முதலாவது ஆண்டில் காலடி 
எடுத்து வைக்கின்றது...

இது வரை இந்த வானொல்லியோடு எனக்கு தோளோடு தோள் நின்ற வானொலி ஆலோசகர் M.A.Naleer (அவுஸ்திரேலியா), எஸ்.ரி.ரவுப் (கெபிடல் எப்.எம்) மற்றும் அன்பு சகோதரர் ஏ.எம்.ஜெசீம் (முகாமையாளர் இலங்கை தமிழோசை) ஏ.பி.ஜாபீர், பஹம் ஏ.மஜித் (சிலோன் முஸ்லிம் பத்திரிகை)
சந்தைப் படுத்தல் ஏ.எல்.அன்சார் மற்றும் எஸ்.எல்.எம் நிஜாஸ், அவர்களுக்கும் எனது நன்பர்களுக்கும் குறிப்பாக எனது வானொலி உறவுகளுக்கும் வானொலி முகாமையாளர் என்ற ரீதியில் எனது மனமார்ந்த நன்றிகளையும் வார்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்....

24 மணி நேரமும் இஸ்லாமிய மணம் கமழும் 
ஒரே ஒரு முஸ்லிம் தமிழ் வானொலி